About Temple Smart

டெம்பிள் ஸ்மார்ட் என்பது நகரத்தார் சமூகம் பிரத்யோகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெய்ப்பொருள் ஆகும் நகரத்தாரும் பொதுவாக கோவில் கட்டுவதிலும் முன்னோர்களுக்கு படைக்கும் வகையிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் ஒவ்வொரு நகரத்தார்களும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு படைப்பினர் செய்வதனார் ஆவர் திருமணமாகிய ஒவ்வொரு ஆண் பிள்ளையும் புள்ளியாக கருத விதைக்கப்படுகிறார்கள் ஒவ்வொரு திருமணமான பெண் பிள்ளைகளும் பெண் மக்களாக கருதப்படுகிறார்கள் பொதுவாக அனைத்து புள்ளிக்கார்களும் சுழலுக்கு ஏற்ப பிரிந்து குலதெய்வங்களுக்கும் அல்லது சொந்த ஊர் நகர கோவில்களிலேயே தெய்வ வழிபாடு செய்வதுண்டு இதற்கு அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண் மக்களை அழைத்து சிறப்பு செய்வது உண்டு. இந்த பொது விழாவில் வருடா வருடம் இரு வருடம் ஒருமுறை அல்லது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஏற்றார் போல் வழிபாடு செய்து வருகிறார்கள் இதில் ஊர் பெரியவர்கள் அனைவரும் பங்கு கொண்டு தங்களது சுய வேலைகள் விடுத்து தனது பங்களிப்பை நேரமாகவும் செயலாகவும் பணமாகவோ தந்து மகிழ்வார்கள் இத்தகைய ஆகலில் அனைவரின் வேலைப்பளுவினை எளிதாக்க பல படைப்புகள் பற்பல வேலைகள் செய்பவர்களின் துணைக்கொண்டு இந்த டெம்பிள் ஸ்மார்ட் மென்பொருள் தயாரிக்க செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது

How It Works

நன்கொடை ரசீது
நன்கொடை பொருட்கள் ரெகார்ட் செய்தல்
வரவு செலவு ரிப்போர்ட், Trial Balance
செலவுகளுக்கான தனிப்பதிவு

Our Services

Online Auctions

Participate in our timed online auctions from anywhere in the world.

Authentication

Expert verification and certification of all temple artifacts.

Consignment

Sell your valuable temple articles through our platform.

Contact Us

Address

No.3/50,First Floor,Saraswathi Nagar Main Road, Saraswathi Nagar.
Thirumullaivoyal, Ambattur, Chennai- 600062

Mobile

+91 -9677793030

Email

murugappan@vplaninfotech.com